தமிழனின் யுகமே !!!!!!!!!!!!!!
அணு விஞ்ஞானத்துக்கு அப்துல்கலாம்
இசைக்கு இசைப்புயல் ரகுமான்
வேதான்களுக்கு வேதாந்திரி
வீ ரத்துக்கு பிரபாகரன்
இவ்யுகம் தமிழனின் யுகமே ...........
உறவு
![]() |
relashoinship |
பழக்கத்தினால் வருவது நட்பு
பிறப்பில் வருவது உறவு
உறவு என்பது உன்தெரிவல்ல
நட்பு என்பது உன்தெரிவே